«إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ فَلاَ يَمْنَعْهَا»
பாடம் : 166 பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்கள் தம் கணவரிடம் அனுமதி பெறுவது.
873. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
‘உங்களின் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 10