«إِذَا جَاءَ أَحَدُكُمُ الجُمُعَةَ، فَلْيَغْتَسِلْ»
பாடம் : 2
ஜுமுஆ நாளில் குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்வது அவர்கள் மீது கடமையா என்பதும்.
877. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்’
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 11