«ائْذَنُوا لِلنِّسَاءِ بِاللَّيْلِ إِلَى المَسَاجِدِ»
பாடம் : 13
899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘பெண்கள் இரவில் பள்ளிக்குச் செல்வதற்கு நீங்கள் அனுமதியுங்கள்.’ இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book : 11