قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ يَقُولُ: «أَمَّا بَعْدُ»
926. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று ஏகத்துவ உறுதிமொழி கூறிவிட்டு ‘அம்மா பஃது’ என்று கூறி(த் தம் சொற்பொழிவைத் துவக்கி)யதை செவியுற்றுள்ளேன்.
Book :11