🔗

daraqutni-1647: 1647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


1647. ஹதீஸ் எண்-1646 இல் வரும் செய்தியை ஸுஹ்ரியிடமிருந்து அறிவிக்கும் இப்னு இஸ்ஹாக் அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) யின் சொல்லாக அறிவிக்கின்றார்.

ஸுஹ்ரியிடமிருந்து அறிவிக்கும் பக்ரு பின் வாயில் நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவிக்கின்றார்.