🔗

daraqutni-2178: 2178

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


2178. ஹதீஸ் எண்-2177 இல் வரும் செய்தி இந்தஅறிவிப்பாளர் தொடரிலும் நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பாளர் அய்யூபைப் போன்றே ரவ்ஹ் பின் காஸிமும் அறிவித்துள்ளார்.