إِلَّا أَنَّهُ قَالَ: «رَبَّنَا وَلَكَ الْحَمْدُ»
1348. ஹதீஸ் எண்-1347 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “ரப்பனா வலகல் ஹம்து” என்று இடம்பெற்றுள்ளது.