«إِنَّ فِي أَمْوَالِكُمْ حَقًّا سِوَى الزَّكَاةِ»
பாடம்:
செல்வத்தில் ஸகாத் அல்லாத கடமைகள்.
1677. உங்களின் செல்வங்களில் ஸகாத் அல்லாத (ஏனைய) கடமைகளும் இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)