🔗

ஸுனன் தாரிமீ: 3421

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ قَرَأَ سُورَةَ الْبَقَرَةِ، تُوِّجَ بِهَا تَاجًا فِي الْجَنَّةِ»


3421. ‘ஸூரத்துல் பகராவை ஓதக்கூடியவருக்கு (மறுமையில்) சொர்க்கத்தின் கிரீடம் அணிவிக்கப்படும்’ என்று அப்துர்ரஹ்மான் பின் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: ஸுபைத் பின் ஹாரிஸ் (ரஹ்)