🔗

ஸுனன் தாரிமீ: 702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «إِذَا ذَهَبَ لِحَاجَتِهِ، أَتَيْتُهُ أَنَا وَغُلَامٌ بِعَنَزَةٍ، وَإِدَاوَةٍ فَيَتَوَضَّأُ»


702. நபி (ஸல்) அவர்கள் தங்களின் இயற்கை தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுவன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரத்தையும், (இரும்புப் பிடிபோட்ட) கைத்தடி ஒன்றையும் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீர் மூலம் நபி (ஸல்) அவர்கள் (தூய்மைப்படுத்தி) உளூச் செய்துக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)