أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ، جَاءَ الْغُلَامُ بِإِدَاوَةٍ مِنْ مَاءٍ، كَانَ يَسْتَنْجِي بِهِ»
703. நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வந்தால் ஒரு சிறுவர் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தை கொண்டு வருவார். அந்தத் தண்ணீர் மூலம் நபி (ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)