🔗

ஸுனன் தாரிமீ: 793

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْوَضُوءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا»


பாடம்:

தூங்கி எழும்போது என்ன செய்ய வேண்டும்?

793. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தமது கையை மூன்று முறை கழுவாமல் உளூச் செய்யும் பாத்திரத்திற்குள் இட வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)