அஸ்ஸலாமு அலைக்கும்.
பிற இணையதளங்களில் உள்ள ஹதீஸ்களில் எந்ததெந்த ஹதீஸ்களில் நமக்கு மறுப்பு, மாற்றுக் கருத்து உள்ளதோ, அவற்றை இங்கு தொகுத்துள்ளளோம். இங்கே உள்ளது தவிர பல ஹதீஸ்களில் நமக்கு மாற்றக் கருத்து உள்ளது.
(குறிப்பு: இவ்வாறு தொகுக்க வேண்டும் என்று இப்போதுதான் இந்த வேலையை ஆரம்பித்து இருப்பதால், மாற்றுக் கருத்து உள்ள ஹதீஸ்கள் இங்கு குறைவாக உள்ளது. நேரம் கிடைக்கும் போது இன்ஷா அல்லாஹ் விடுபட்டவற்றை சேர்க்கிறோம்.)
- சூடான உணவை சாப்பிடலாமா?
- ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகளா?
- லைலத்துல் கத்ரு துஆ சரியானதா?
- துஆவை மறுக்க அல்லாஹ் வெட்கப்படுகிறான்
சமீப விமர்சனங்கள்