🔗

ஹாகிம்: 1114

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ كَانَ «يُكَبِّرُ مِنْ غَدَاةِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ»


1114. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அரஃபா நாளின் ஃபஜ்ருத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின் அஸர் தொழுகை வரை தக்பீர் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஹகம் பின் ஃபர்ரூக் (ரஹ்)