«يَوْمُ الْقِيَامَةِ كَقَدْرِ مَا بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ»
283. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைநம்பிக்கையாளர்களுக்கு) மறுமை நாளின் அளவு ளுஹர் மற்றும் அஸர் தொழுகைகளுக்கு இடைப்பட்ட நேரத்தைப் போல இருக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)