«يَوْمُ الْقِيَامَةِ عَلَى الْمُؤْمِنِينَ كَقَدْرِ مَا بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ»
284. இறைநம்பிக்கையாளர்களுக்கு மறுமை நாளின் அளவு ளுஹர் மற்றும் அஸர் தொழுகைகளுக்கு இடைப்பட்ட நேரத்தைப் போல இருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்)