«قَاضِيَانِ فِي النَّارِ وَقَاضٍ فِي الْجَنَّةِ. قَاضٍ قَضَى بِالْحَقِّ فَهُوَ فِي الْجَنَّةِ، وَقَاضٍ قَضَى بِجَوْرٍ فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى بِجَهْلِهِ فَهُوَ فِي النَّارِ»
قَالُوا: فَمَا ذَنْبُ هَذَا الَّذِي يَجْهَلُ قَالَ: «ذَنْبُهُ أَنْ لَا يَكُونَ قَاضِيًا حَتَّى يَعْلَمَ»
7013. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
அறியாமல் தீர்ப்பு அளித்தவர் என்ன பாவம் செய்தார் என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர் சட்டங்களை அறியாமல் தீர்ப்பளிக்கும் நீதிபதி பொருப்பிற்கு வந்திருக்கக்கூடாது…