«أَنَّ جَدَّهُ سَمَّى أَبَاهُ عُزَيْزًا فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمَّاهُ عَبْدَ الرَّحْمَنِ»
7728. கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனது பாட்டனார் எனது தந்தைக்கு அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் வைத்தார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள்.