«فُضِّلَتْ سُورَةُ الْحَجِّ بِسَجْدَتَيْنِ، فَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا»
805. ஹஜ் அத்தியாயத்தில் உள்ள இரண்டு ஸஜ்தாக்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளது” யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்…
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)