«لَنْ تَقُومَ السَّاعَةُ عَلَى أُمَّتِي حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْهَا بِالْمُشْرِكِينَ، وَحَتَّى تَعْبُدَ قَبَائِلُ مِنْهَا الْأَوْثَانَ»
8384. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடைய சமுதாயத்திலிருந்து சில கோத்திரங்கள் இணைவைப்பாளர்களோடு இணைந்து கொள்வதும், சிலைகளை வணங்குவதும் ஏற்படும் வரை கியாமத் நாள் ஏற்படாது.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)