«إِذَا وَقَعَتِ الْمَلَاحِمُ خَرَجَ بَعْثٌ مِنَ الْمَوَالِي مِنْ دِمَشْقَ، هُمْ أَكْرَمُ الْعَرَبِ فَرَسًا، وَأَجْوَدُهُ سِلَاحًا، يُؤَيِّدُ اللَّهُ بِهُمُ الدِّينَ»
8646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரும் போர்கள் ஏற்படும் போது டமாஸ்கஸில் அரபியல்லாதவர்களிலிருந்து ஒரு படையினர் வெளிப்படுவார்கள். அவர்கள் அரபிகளை விடச் சிறந்த குதிரைகளையும், மிகச் சிறந்த ஆயுதங்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலப்படுத்துவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)