«الْبَرَكَةُ مَعَ أَكَابِرِكُمْ»
பாடம்:
மார்க்க ஞானமுடைய பெரியோர்களுடன் நட்புக்கொள்வதன் மூலம் அருள்வளத்தை பெற்றுக்கொள்வது நல்லது.
559. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பரகத் எனும்) அருள்வளம் உங்களில் உள்ள பெரியோர்களுடன் உள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)