«مَنْ صَلَّى سِتَّ رَكَعَاتٍ بَعْدَ الْمَغْرِبِ لَا يَتَكَلَّمُ بَيْنَهُنَّ بِشَيْءٍ إِلَّا بِذِكْرِ اللَّهِ عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً»
1195. மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் அல்லாஹ்வின் திக்ரை தவிர வேறு எதுவும் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
மேற்கூறப்பட்ட செய்தி வேறு அறிவிப்பாளர் தொடரில் “அல்லாஹ்வின் திக்ரை தவிர வேறு எதுவும் பேசாமல்“ என்பதற்கு பதிலாக “தீயவற்றைப் பேசாமல்” என்று இடம்பெற்றுள்ளது.