” الْفَجْرُ فَجْرَانِ: فَأَمَّا الْأَوَّلُ فَإِنَّهُ لَا يُحَرِّمُ الطَّعَامَ , وَلَا يُحِلُّ الصَّلَاةَ , وَأَمَّا الثَّانِي فَإِنَّهُ يُحَرِّمُ الطَّعَامَ , وَيُحِلُّ الصَّلَاةَ “
1927.
…
பொழுது விடிவது இரண்டு வகைப்படும்:
முதலாவது பொழுது விடிதல், இது உணவு உண்பதைத் தடைசெய்யாது; மேலும் தொழுகை தொழுவதற்கு அனுமதியும் தராது.
இரண்டாவது பொழுது விடிதல், இது உணவு உண்பதைத் தடைசெய்யும்; மேலும் தொழுகை தொழுவதற்கு அனுமதியும் தரும்.
…