«خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ خَرَجَ مِنَ الْخَلَاءِ، وَكَانَ إِذَا أَرَادَ حَاجَةً أَبْعَدَ»
51. அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன். (சிறிது நேரத்திற்கு பிறகு) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடினால் தொலைவான இடத்துக்கு செல்வார்கள்.