🔗

ibn-khuzaymah-515: 515

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِطُولَى الطُّولَيَيْنِ»


515. நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் நீளமான மிகப் பெரிய இரு அத்தியாயங்களில் பெரிய அத்தியாத்தை ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)