«مَا أَمَرْتُكُمْ بِهِ فَخُذُوهُ، وَمَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا»
بسم الله الرحمن الرحيم
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
முன்னுரை:
அத்தியாயம்: 1
இறைநம்பிக்கை, நபித்தோழர்களின் சிறப்புகள், கல்வி.
பாடம்: 1
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்றுவது.
1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைபிடியுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)