«خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ، فَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، وَالْبَسُوهَا»
1472. உங்கள் ஆடைகளில் சிறந்தது வெள்ளை ஆடையாகும். ஆகவே உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்; அதையே நீங்கள் அணியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)