🔗

இப்னுமாஜா: 1509

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«صَلُّوا عَلَى أَطْفَالِكُمْ، فَإِنَّهُمْ مِنْ أَفْرَاطِكُمْ»


1509. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துவிட்ட) உங்கள் குழந்தைகளுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களுக்கு முன்பே சென்று, உங்களை வரவேற்கத் தயாராக இருப்பவர்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)