«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ تُحْرِقُهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»
பாடம்:
அடக்கத்தலத்தின் மீது நடப்பதற்கும், உட்காருவதற்கும் வந்துள்ள தடை.
1566. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து விடுவதானது, ஓர் அடக்கத்தலத்தின் மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)