«تَسَحَّرُوا؛ فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً»
1692. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஸஹர் உணவு சாப்பிடுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு சாப்பிடுவதில் பரக்கத் இருக்கிறது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)