«لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ»
1792. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒரு பொருளுக்கு, ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு ஜகாத் இல்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.