«مَنْ جَاءَ مَسْجِدِي هَذَا، لَمْ يَأْتِهِ إِلَّا لِخَيْرٍ يَتَعَلَّمُهُ أَوْ يُعَلِّمُهُ، فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَمَنْ جَاءَ لِغَيْرِ ذَلِكَ، فَهُوَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يَنْظُرُ إِلَى مَتَاعِ غَيْرِهِ»
227. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“என்னுடைய இந்த (மதீனாவின் மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலுக்கு, கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்ற நற்செயலுக்காக மட்டுமே ஒருவர் வந்தால் அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடும்) போராளியைப் போன்றவர் ஆவார்.
இதல்லாத வேறு நோக்கத்திற்காக ஒருவர் வந்தால் அவர் மற்றவர்களின் பொருளை பார்ப்பவர் போன்றவர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.