«لَعْنَةُ اللَّهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي»
2313. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“லஞ்சம் வாங்குபவன் மீதும், லஞ்சம் கொடுப்பவன் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.