🔗

இப்னுமாஜா: 266

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ يَعْلَمُهُ فَكَتَمَهُ، أُلْجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»


266. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒரு கல்வியைப் பற்றிக் கேட்கப்பட்டு, அவர் அந்தக் கல்வியை தெரிந்திருந்தும் அதை மறைத்தால் அவருக்கு மறுமையில் நெருப்பாலான கடிவாளம் இடப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)