«لَا يَرِثُ الصَّبِيُّ حَتَّى يَسْتَهِلَّ صَارِخًا» ،
قَالَ: وَاسْتِهْلَالُهُ أَنْ يَبْكِيَ وَيَصِيحَ أَوْ يَعْطِسَ
2751. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குழந்தை சத்தமிட்டு அழும் வரை வாரிசுரிமை பெறாது.
அறிவிப்பவர்கள்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்:
சத்தமிடுதல் என்பது அக்குழந்தை அழுவது, கூச்சலிடுவது அல்லது தும்முவதாகும்.