🔗

இப்னுமாஜா: 3172

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَدِّ الشِّفَارِ، وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ» وَقَالَ: «إِذَا ذَبَحَ أَحَدُكُمْ، فَلْيُجْهِزْ»

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ


3172. (பிராணிகளை அறுப்பதற்கு முன்பு) கத்தியைத் தீட்டிக் கொள்ளுமாறும்; அதை பிராணிகளிடமிருந்து மறைக்குமாறும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

மேலும், “உங்களில் ஒருவர் பிராணிகளை அறுப்பதாக இருந்தால் விரைவாக அறுக்கட்டும்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

இந்தச் செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.