🔗

இப்னுமாஜா: 3355

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«لَا تَدَعُوا الْعَشَاءَ، وَلَوْ بِكَفٍّ مِنْ تَمْرٍ، فَإِنَّ تَرْكَهُ يُهْرِمُ»


பாடம்:

இரவு உணவைத் தவிர்த்தல்.

3355. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு உணவைத் தவிர்க்காதீர்கள். ஒரு கைப்பிடி பேரீச்சம்பழத்தையாவது எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவைத் தவிர்ப்பது முதுமையை ஏற்படுத்தும்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)