🔗

இப்னுமாஜா: 4039

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«لَا يَزْدَادُ الْأَمْرُ إِلَّا شِدَّةً، وَلَا الدُّنْيَا إِلَّا إِدْبَارًا، وَلَا النَّاسُ إِلَّا شُحًّا، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ، وَلَا الْمَهْدِيُّ إِلَّا عِيسَى ابْنُ مَرْيَمَ»


4039. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறுதி நாளின் நெருக்கத்தில்) இஸ்லாமிய மார்க்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும். உலக விவகாரங்கள் மிகவும் கடினமாகிவிடும். மக்கள் அதிகம் கஞ்சத்தனமாக நடந்துக் கொள்வர். மோசமான மனிதர்களே இருக்கும் போது உலக அழிவு நிகழும்.

மஹ்தி என்பவர் ஈஸா பின் மர்யம் தான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)