🔗

இப்னுமாஜா: 4090

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«إِذَا وَقَعَتِ الْمَلَاحِمُ، بَعَثَ اللَّهُ بَعْثًا مِنَ الْمَوَالِي، هُمْ أَكْرَمُ الْعَرَبِ فَرَسًا، وَأَجْوَدُهُ سِلَاحًا، يُؤَيِّدُ اللَّهُ بِهِمُ الدِّينَ»


4090. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரும் போர்கள் ஏற்படும் போது (டமாஸ்கஸில்) அரபியல்லாதவர்களிலிருந்து ஒரு படையினரை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் அரபிகளை விடச் சிறந்த குதிரைகளையும், மிகச் சிறந்த ஆயுதங்களையும் வைத்திருப்பார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலப்படுத்துவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)