🔗

இப்னுமாஜா: 4253

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ، مَا لَمْ يُغَرْغِرْ»


4253. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

…ஓர் அடியாரின் உயிர் அவருடைய தொண்டைக்குழிக்கு வந்து அவருக்கு மரண நிலை ஏற்படாதிருக்கும் காலமெல்லாம் அவருடைய தவ்பாவை – பாவமன்னிப்புக் கோரலை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)