«إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ»
521. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தண்ணீரின் வாடை, சுவை, நிறம் ஆகியவற்றை மிகைத்து அதை மாற்றிவிடக் கூடியதைத் தவிர்த்து வேறு எதுவும் தண்ணீரை அசுத்தமாக்கிவிடாது.
அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)