🔗

இப்னுமாஜா: 898

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ فِي صَلَاةِ اللَّيْلِ «رَبِّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاجْبُرْنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي»


898. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரவுத் தொழுகை தொழும்போது இரு ஸஜ்தாக்களுக்கு இடையே உள்ள இருப்பில், “ரப்பிஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்ஸுக்னீ வர்ஃபஃனீ.

(பொருள்: என் இறைவனே! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு ஆறுதல் (ஆதரவு) அளித்திடுவாயாக! எனக்கு ரிஸ்கை வழங்குவாயாக! என்னை உயர்த்திடுவாயாக!) என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)