🔗

இப்னுமாஜா: 925

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

إِذَا صَلَّى الصُّبْحَ حِينَ يُسَلِّمُ «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا»


925. நபி (ஸல்) அவர்கள், ஸுப்ஹு தொழுகையில் ஸலாம் கூறிய பின்பு “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஆ, வ ரிஸ்க்கன் தய்யிபா, வ அமலம் முதகப்பலா” என்று கூறுவார்கள்.

(பொருள் : யா அல்லாஹ்! பயன்தரக்கூடிய கல்வியையும், ஹலாலான-தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்கப்படும் நற்செயல்களையும் உன்னிடம் கேட்கிறேன்)

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)