«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلَّى خَلْفَ الْمُتَحَدِّثِ وَالنَّائِمِ»
959. பேசிக்கொண்டிருப்பவனுக்குப் பின்னாலும் தூங்குபவனுக்குப் பின்னாலும் (இருந்து கொண்டு) தொழுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)