🔗

பைஹகீ-குப்ரா: 19021

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

قُلْتُ: يَا رَسُولَ اللهِ أَسْتَدِينُ وَأُضَحِّي؟ قَالَ: ” نَعَمْ فَإِنَّهُ دَيْنٌ مَقْضِيٌّ


19021. அல்லாஹ்வின் தூதரே! நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)