🔗

பைஹகீ-குப்ரா: 20340

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி


20340. ஹதீஸ் எண்-20339 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது.

மேலும் இதில் முஆத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் அவரின் தோழர்களில் சிலர் என்று இடம்பெற்றுள்ளது.