🔗

பைஹகீ-குப்ரா: 5355

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

أَنَّ عَائِشَةَ أَمَّتْ نِسْوَةً فِي الْمَكْتُوبَةِ فَأَمَّتْهُنَّ بَيْنَهُنَّ وَسَطًا


பாடம்:

ஒரு பெண், பெண்களுக்கு தொழுவிக்கும் போது நடுவில் நிற்கவேண்டும்.

5355. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு கடமையான தொழுகையை தொழுவித்தார்கள். மேலும், அப்போது அவர்கள் பெண்களுக்கு நடுவில் நின்று தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: ரைத்தா அல்ஹனஃபிய்யா (ரஹ்)