🔗

பைஹகீ-குப்ரா: 6156

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ


6156. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் உபைதுல்லாஹ் பின் அனஸ் (ரஹ்)