🔗

பைஹகீ-குப்ரா: 6414

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى، فَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةِ


6414. அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.